ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பற்றிய கிசுகிசுக்கள் தினந்தோறும் வெளியான வண்ணமே உள்ளன. இன்று மற்றுமொரு ஐபோன் பற்றிய வதந்தி புதிதாய் தலைகாட்டியுள்ளது.
அதாவது ஐபோன் 5S மற்றும் ஐபோன் 6 ஆகிய இரண்டு ஆப்பிள் போன்களும் இவ்வருடமே வெளியாகப்போகிறதாம். இந்த வதந்தியை சீனாவைச்சேர்ந்த லாவ்யோபா.காம் என்ற இணையதளம் தான் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆப்பிள் நிறுவனம் இவ்வருடமே 2 புதிய போன்களை வெளியிடப்போவதாகவும், அதில் ஒன்று மே மாதத்திற்குள்ளும், மற்றொன்றை டிசம்பர் மாதத்திற்குள்ளும் வெளியிடுமென கூறப்பட்டுள்ளது.
இவ்விரு ஐபோன்களும் நல்ல தொழில்நுட்பத்துடனும், அதிசிறந்த நுட்பக்கூறுகளுடனும் வெளியாகுமாம்.
இதுவாவது உண்மையாகுமா அல்லது வதந்தியாகவே போகுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பற்றிய கிசுகிசுக்கள் தினந்தோறும் வெளியான வண்ணமே உள்ளன. இன்று மற்றுமொரு ஐபோன் பற்றிய வதந்தி புதிதாய் தலைகாட்டியுள்ளது.
ReplyDeletevumoorv.club
Expandable up
ReplyDeleteHill Climb Racing 2 Mod Apk
firmwarefile
ReplyDeletemanual tasks and operations