0
0
0
                                                     பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது                            
                            
10/10/2013 12:22:50 PM
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11469&id1=3#sthash.NUojYLBB.dpuf10/10/2013 12:22:50 PM
                           பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும்  அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ  படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார்.  சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக  நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள்  பெற்றார். இப்படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது.  இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை மற்றும்  அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டது. ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப அரங்குகள்  நிர்மாணிக்கும்போது அது ஏற்கனவே போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி சென்றது.  முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாசர், சுதீப், ரம்யா கிருஷ்ணன் என  பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கு ஏற்ப காட்சிகளும்  நீண்டுகொண்டே சென்றது. முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்தால் சுமார் 5 மணி  நேரமாவது இப்படத்தின் நீளம் சென்றுவிடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து  இப்படத்தை 2 பாகமாக பிரித்து படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். இப்படம்  தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலீஸ் 

பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும் அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார்.
சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பெற்றார். இப்படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை மற்றும் அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டது. ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப அரங்குகள் நிர்மாணிக்கும்போது அது ஏற்கனவே போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி சென்றது.
முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாசர், சுதீப், ரம்யா கிருஷ்ணன் என பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கு ஏற்ப காட்சிகளும் நீண்டுகொண்டே சென்றது. முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்தால் சுமார் 5 மணி நேரமாவது இப்படத்தின் நீளம் சென்றுவிடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து இப்படத்தை 2 பாகமாக பிரித்து படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலீஸ்.
ஆக உள்ளது.                             
ஆக உள்ளது.
ஆக உள்ளது.
0 comments:
Post a Comment